Saturday, 12 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுர தலைமையில் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி இன்று!

ஜனாதிபதி அநுர தலைமையில் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி இன்று!

பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (12) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

‘எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மை’ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடருக்கு அமைவாக, இப்பேரணி பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter