Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான விவாதம் ஜூலை 24 இல்!

நீதி அமைச்சருக்கு எதிரான விவாதம் ஜூலை 24 இல்!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்றையதினம் வெளியிட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter