நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்த 34 வயதான குணசேகரம் திவ்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு 20ஆவது ஆசிய விளையாட்டு விழா இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆசிய விளையாட்டு விழா இன்று…
உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச்…
சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற…
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு வருடத்திற்கு…
சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் இலங்கை இளைஞரை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அவசர இராஜதந்திர…
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் நேற்று (18) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக ரயில்…
வங்காள விரிகுடாவின் அந்தமான் தீவின் வட பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும்….
சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார், எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடம் தாழ்மையுடன்…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்தகத்துடன் கூடிய பணியாளர் குடியிருப்பு வளாகத்தினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) இடம்பெறவுள்ளது….