பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார்
2 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று காலை சாலமன் பாப்பையா அவர்கள் மண்ணுலகை விட்டு நீங்கினார்.
கலகலப்பாக பட்டிமன்றங்களை நடத்துவதில் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா.
அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களோ, இனிய குழந்தைகளே என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரர்.
12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர் சாலமன் பாப்பையா.