தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
இதனை நுவரெலியா மாவட்ட கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.