2026 ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை மேலும் 02 மாதங்களுக்குப் பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது நீராகரித்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய மனு பரிசீலனையின்றி நிராகரிப்பு!