15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலம் ஒன்றிற்கு பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி டிக்டொக் உள்ளிட்ட சமூக ஊடகச் செயலிகளுக்கு 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பிரவேசிப்பதைத் தடை செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது நாடாக பிரான்ஸ் மாறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.