இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சியினர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 27 பேரின் மரணத்திற்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்- கருப்புப் பட்டி அணிந்து எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு!