கூட்டு விவசாய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் மூடப்பட்டுள்ளது.
நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குமாறும், நெல் இருப்புக்கள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்குமாறும் கோரி இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.