Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் கடற்படைத் தளபதி கைது!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் கடற்படைத் தளபதி கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிறல் ஒப் த பில்ட் வசந்த கரணாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட அழைப்பட்டிருந்தார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter