Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    

Month: June 2026

கஜமுத்துக்களுடன் மூவர் கைது!
பிரதான செய்திகள்

கஜமுத்துக்களுடன் மூவர் அராவ கரந்தகஹமட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பிபில, மாத்தளை மற்றும் பகமூன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 49, 31 மற்றும்…

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை நடவடிக்கை ஒத்திவைப்பு!
பிரதான செய்திகள்

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் எழுந்து…

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனையை உறுதி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்!
பிரதான செய்திகள்

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்…

களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது!
பிரதான செய்திகள்

களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களைப் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை…

2027ஆம் ஆண்டில் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமை!
பிரதான செய்திகள்

2027ஆம் ஆண்டளவில் நாட்டின் 9 மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமையை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார…

கொழும்பு மசாஜ் நிலையம் முற்றுகை விவகாரம்- பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
பிரதான செய்திகள்

கொழும்பின் புறநகர் தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையங்களில் அண்மையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட பெண்களின் அடையாளங்கள் சட்டவிரோதமான முறையில்…

ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் விபத்தில் உயிரிழப்பு- கிளிநொச்சி நகரில் சோகம்!
பிரதான செய்திகள்

ஏ9 வீதியில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்….

மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் கொள்ளை- பொலிஸார் தீவிர விசாரணை!
பிரதான செய்திகள்

மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் மூன்று நபர்கள் இணைந்து கொள்ளையடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மொரகஹஹேன, கோரலைம…

திறைசேரியிலிருந்து பணம் காணாமல் போன விவகாரம்- அரசாங்க நிதி பற்றிய குழு இன்று மீண்டும் கூடுகிறது!
பிரதான செய்திகள்

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (23) மீண்டும் கூடவுள்ளது….

கிணற்றில் தவறி விழுந்து 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு!
பிரதான செய்திகள்

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், 2 வயதுக் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. பிரமந்தனாறு, ஆறாம் வாய்க்கால்…