Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ கைது!

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணை ஒன்றுக்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் அந்த ஆணைக்குழுவில் இன்று (17) காலை முன்னிலையாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter