Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    

Month: May 2026

கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழப்பு!
பிரதான செய்திகள்

நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்தார். அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும், பயணிகள் படகினை தவறவிட்டமையால், கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில்…

வெசாக் பண்டிகை காலத்தில் விசேட பாதுகாப்புத் திட்டம்!
பிரதான செய்திகள்

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர்…

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி விலகல்!
பிரதான செய்திகள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கபில பெரேரா தமது தீர்மானம்…

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம்- விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள்!
பிரதான செய்திகள்

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை…

நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபாரம்- யாழில் சம்பவம்!
பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று…

இன்றைய வானிலை அறிக்கை!
பிரதான செய்திகள்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்….

முன்பள்ளி மீது மரம் முறிந்து விழுந்து விபத்து- ஹட்டனில் சம்பவம்!
பிரதான செய்திகள்

ஹட்டன் ஃபோடைஸ் தோட்டத்திலுள்ள முன்பள்ளி ஒன்றின் மீது பைனஸ் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அதன் கூரைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று (27)…

யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்- பொலிஸார் தீவிர விசாரணை!
பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு!
பிரதான செய்திகள்

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28) காலை 8.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காரில் வந்த துப்பாக்கிதாரி…

இலங்கைக்கு இதுவரை 2.4 பில்லியன் டொலர் கடன் வசதி- இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
பிரதான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இதுவரை இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச…