Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter